மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி..!

0 2143
மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி..!

மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். புனித ஸ்தலமான திலா பகுதியில் உள்ள கிறிஸ்து தேவலாயத்திற்கு சென்றவர்கள், தபாஸ்கோ நோக்கி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது சியாபாஸ் பகுதியில் இந்த விபத்து நேர்ந்தது.

பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments