மின் விளக்கு வசதியில்லாத பாலாற்று பாலம்... அடிக்கடி விபத்து நேரிடும் அச்சம்... வாகன ஓட்டிகள் கோரிக்கை

0 3118

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் மின் விளக்கு வசதி செய்து தரக் கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் வாகனங்கள் மாமண்டூர் பாலாற்று பாலத்தை கடந்து செல்லும் போது கும்மிரட்டில் பாலம் காட்சியளிப்பதால் வாகன விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

கடந்த ஆண்டு பழுதான பாலம் அண்மையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், கையோடு பாலத்தில் உள்ள மின் விளக்குகளையும் சரிசெய்து தருமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments