இலங்கையில் 2 வாரங்களுக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிகளை மூட உத்தரவு... எரிபொருள் பற்றாக்குறையால் நடவடிக்கை

0 2471

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்ற பொதுத் துறை ஊழியர்கள் இரண்டு வாரம் வீட்டில் இருந்து பணி புரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வாரத்திற்கு பொது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது. மேலும் பள்ளிகளை 2 வாரம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments