ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்.. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்..!

0 3129
ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்.. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்..!

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

டேஷ்பாஷ் பள்ளத்தாக்கிற்கு நடுவே தரையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பாலம் 240 மீட்டர் நீளமுடையது.

பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments