ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரிப்பு..!

0 3029
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரிப்பு..!

ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் பணத்தின் அளவு கடந்த ஓராண்டில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் வங்கிகளில் சுமார் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இந்தியர்களின் பணம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments