"80 சதவித திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2636

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் மீதமுள்ள 20 சதவீதமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் உரையாற்றிய முதலமைச்சர், தான் முதலமைச்சராகவும் நாசர் அமைச்சராகவும் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதற்கு தொண்டர்களே காரணம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments