ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் குறித்து வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு.!

0 3891

ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் உள்ளிட்ட பயணச் சலுகைகள் இந்திய ரயில்வேயில் மீண்டும் வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை அரசு மறுத்துள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பு ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்றும், தற்போது வரை, நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments