தெற்கு சிலியைச் சேர்ந்த வீராங்கனை நீச்சலில் இரண்டு கின்னஸ் சாதனை

0 2447

தெற்கு சிலியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை பார்பரா ஹெர்னாண்டஸ், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையேயான ஒரு மைல் கடல், ஆயிரத்து 852 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் உறைபனி நீரில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, இரு பெருங்கடல்களுக்கு இடையேயான மூன்று கடல் மைல், 5 ஆயிரத்து 500 மீட்டர் தூரத்தை நீந்திய முதல் நபர் எனவும் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments