விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பது கண்டுபிடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

0 7599

விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பதை நாசா ஆய்வு மையம் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு கோள்களும் மிகவும் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்றும் பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 கோள்களும் சூப்பர் எர்த் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. HD 260655 b என்று பெயரிடப்பட்ட கோள் பூமியை விட 1.2 மடங்கும் HD 260655 c என்று பெயரிடப்பட்ட மற்றொரு கோள் பூமியை விட 1.5 மடங்கும் அளவில் பெரியதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments