"விமானங்களுக்கான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த வேண்டும்" - ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங்

0 2338
"விமானங்களுக்கான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த வேண்டும்" - ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங்

விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால் 10 முதல் 15 சதவீதம் வரை உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

VAT, கலால் வரி உள்ளிட்டவற்றால் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும்,  ATF மீதான வரி உயர்வும் அதிகாக உள்ளதால் உடனடியாக இந்த கட்டண உயர்வு தேவை என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY