பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வெளியேறும் மக்கள்.. பாஸ்போர்ட்டுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்..!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், தேவையை கருதி சனிக்கிழமைகளிலும் அதிகாரிகள் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments