டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் மதிப்பு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

0 3145
டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் மதிப்பு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைவதால், 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிக சதவீதம் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக பங்குச்சந்தையைப் போல் கிரிப்டோகரன்சி சந்தையும் இறங்குமுகமாக உள்ளது.

பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் பீதியில் அதனை விற்று வருவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 சதவீதம் விலை குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 69 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு சுமார் 70 சதவீதம் குறைந்து 22 ஆயிரம் டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments