"அரசியல் ஸ்டண்ட்".. பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல - அமைச்சர் துரைமுருகன்

0 2534

தமிழக முதலமைச்சர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் ஸ்டண்ட் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தான் அனைத்திலும் தமிழகத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments