ஆயிரம் மின்சாரப் பேருந்துகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தகவல்

0 4775

நடப்பு நிதியாண்டில் ஆயிரம் மின்சாரப் பேருந்துகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தயாரிப்பு அலகான சுவிட்ச் மொபிலிட்டிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து 600 மின்சாரப் பேருந்துகள் கொள்முதலுக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments