சாலையில் சைக்கிளில் சென்ற இளைஞரை தாக்கிய சிறுத்தை.. கண்காணிப்பு கேமராவில் பதிவான திகில் காட்சி..!

0 2882
சாலையில் சைக்கிளில் சென்ற இளைஞரை தாக்கிய சிறுத்தை.. கண்காணிப்பு கேமராவில் பதிவான திகில் காட்சி..!

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குப் பூங்காவை கடந்து சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த இளைஞரை காட்டுக்குள் இருந்து வந்த சிறுத்தை தாக்கியது.

கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வனவிலங்கு நடமாடும் பகுதிகளில் கவனமாக இருக்கும்படி வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments