தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை... மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு!

0 2211

தலைநகர் டெல்லியில் கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில், மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று வெப்ப நிலை 44 டிகிரி செல்சியசாக அதிகரித்தது. மாலையில் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக கடும் வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் டெல்லி மக்களுக்கு, குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments