"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சம்பல் ஆற்றின் மீதான தொங்குப் பாலம் பயன்பாட்டுக்குத் தயார்.. ரூ 214 கோடி செலவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்பாடு..!
ராஜஸ்தான் மாநிலம் சம்பல் ஆற்றின் மீதான முதல் தொங்கு பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதனைத் தொடங்கி வைத்தார்.
214 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பணிகள் முடிவடைந்ததாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
கோட்டா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தப் பாலம் உதவும் என்று தமது டிவிட்டர் பதிவில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Comments