மதுரை ஆதினம் ஏன் அரசியல் பேசக் கூடாது..? அவருக்கு எம்பி பதவி கொடுத்தால் என்ன தவறு..? சீமான் கேள்வி

0 4093
மதுரை ஆதினம் ஏன் அரசியல் பேசக் கூடாது? என்றும் அவருக்கு எம்பி பதவி கொடுத்தால் என்ன தவறு? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை ஆதினம் ஏன் அரசியல் பேசக் கூடாது? என்றும் அவருக்கு எம்பி பதவி கொடுத்தால் என்ன தவறு? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பேசிய அவர், கேஜிஎப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுகிறது ஆனால் நடிகர் விஜய் உள்ளிட்டோரின் தமிழ் படங்களை வெளியிட கர்நாடகாவில் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றார்.

மேலும், நயன்தாரா திருமணம் வியாபாரமா? என தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும் சீமான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments