"உலகிலேயே மிகவும் காற்று மாசுபட்ட நகரமான டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறையும்" - சிகாகோ பல்கலைக்கழகம்
உலகிலேயே மிகவும் காற்று மாசுபட்ட நகரமாக டெல்லி இருப்பதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறையும் என்றும், அடுத்தப்படியாக லக்னோவில் ஒன்பதரை ஆண்டுகளும், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் ஏழரை ஆண்டுகள் ஆயுட்காலம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு நிரம்பிய நாடுகளின் பட்டியலில், வங்கதேசகத்துக்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments