பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது - சவுமியா சுவாமிநாதன்

0 2432
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் கொரோனா தொற்று பரவலை சர்வதேச நாடுகள் சந்தித்து வருவதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எளிதாக நோய் தொற்று பரவக்கூடியவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். புதிய வகை தொற்று பரவல், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்தியாவில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments