சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

0 2491
பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அதனை தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

அப்போது, கொரோனா பரவல் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் மன்சுக் மண்டவியா குறிப்பிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments