ரூ.675க்கு கீழே சரிந்த எல்ஐசி பங்குகள்; கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

0 3340
பங்குச்சந்தை கடும் சரிவு கண்டு வருதை அடுத்து எல்ஐசி பங்குகள் 675 ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் நடைபெற்றது.

பங்குச்சந்தை கடும் சரிவு கண்டு வருதை அடுத்து எல்ஐசி பங்குகள் 675 ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் நடைபெற்றது.

முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரு பங்கு 867 ரூபாய் என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது.

இது, பிற்பகலில் மேலும் சரிவடைந்து 675 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமானது. முந்தைய விலை ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments