சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சுரங்கப்பாதைப் அமைக்கும் பணி அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல்!

0 3342

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத் திட்டத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் வரும் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி ஆகிய தடங்களில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. நிலத்துக்கு மேல் அமையும் உயர்மட்டப் பாதைக்காகத் தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments