சர்வதேச திரைப்பட நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய சினிமா... பாலிவுட் லெவலுக்கு அசுர வளர்ச்சி

0 5787

புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களின் வெற்றி, சர்வதேச திரைப்பட நிறுவனங்கள் தென்னிந்திய சினிமாவில் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது.

அண்மையில், கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்பட்டு 8 நாட்களிலேயே 250 கோடி ரூபாய்க்கு வசூல் புரிந்த நிலையில், பாலிவுட்டில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ் என்ற வரலாற்று திரைப்படம், 8 நாட்களில் வெறும் 57 கோடி வசூல் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments