பாக்ஸ் ஆபிஸ் கிங் அக்சய் குமாரின் படத்தை தூக்கிய திரையரங்குகள்... பட்ஜெட் ரூ.200 கோடி... வசூல் ரூ.59 கோடி - சாம்ராட் பிருத்விராஜ் பிளாப்

0 14193

டிகர் அக்சய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் வரவேற்பை பெறாததால், சில திரையரங்குகளில் அப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மன்னர் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த ஜூன் 3ம் தேதி ஹிந்தி, தமிழ்,தெலுங்கு என 3 மொழிகளில் வெளியானது.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம், தெலுங்கில் அதிவி ஷேஷ் நடிப்பில் உருவான 'மேஜர்' திரைப்படங்கள் வெளியான அதே நாளில் ரிலீஸான இப்படம், தற்போது வரை 59 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments