மோசமான வானிலையால் தொலைந்து போன ஹெலிகாப்டர் மீட்பு.. 7 பேரின் சடலம் கண்டெடுப்பு

0 1931

இத்தாலியில் மோசமான வானிலையால் மாயமான ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமையன்று துருக்கி தொழிலதிபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலை காரணமாக ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி காணாமல் போனது.

ஹெலிகாப்டரைத்  தேடும் பணி நடைபெற்ற நிலையில், மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக இத்தாலி மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments