பள்ளிகள் செயல்படும் நேரத்தை நிர்வாகமே முடிவெடுக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

0 3026
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, பள்ளி மேலாண்மை குழுக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments