நார்வே செஸ் போட்டி தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடம்

0 4591
நார்வே செஸ் போட்டி தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடம் பிடித்துள்ளார்.

நார்வே செஸ் போட்டி தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடம் பிடித்துள்ளார்.

நார்வேயின் ஸ்டேவன்ஜர் நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் அந்நாட்டை சேர்ந்த 23 வயது இளம் வீரர் ஆர்யன் தாரிகை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார். இதில், திறமையாகவும், நேர்த்தியாகவும் விளையாடி வெற்றி பெற்று 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார்.

உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) 16.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அஜர்பைஜானின் ஷாக்ரியார் மமித்யாரவ் (Shakhriyar Mamedyarov) 15.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments