ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்..

0 3016
தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனக்கு எதிரான தந்திரங்கள் செயல்படாது என்றும் தங்களது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் பினராயி விஜயன் தரப்பில் இருந்து சமரசம் பேச வந்தததாக ஷாஜ் கிரண் என்ற இடைத்தரகருக்கும், தனக்கும் நடந்த ஆடியோ உரையாடலை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments