பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட விண்கல்.. பூமிக்கு ஆபத்தில்லை என விஞ்ஞானிகள் தகவல்..!
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் பிரமாண்ட விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 270 அடி அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளது என்றும் தில்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை விட இது அளவில் பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு அருகே நாளை நெருங்கி வந்தாலும் அது பூமியை தாக்கும் வாய்ப்புகள் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments