ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது

0 2323

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அண்மையில் லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்த, இரண்டு இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 18 துப்பாக்கி தோட்டாக்கள், 3 தானியங்கி தோட்டா கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் கைப்பற்றப்பட்ட மர்ம பொருள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments