மகளின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து... 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 4936

பீகாரில் கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பூர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற மகளின் திருமணத்தை முடித்துவிட்டு நேற்றிரவு ஸ்கார்பியோ காரில் 10 பேர் கிசன்கன்ஞ் (Kishanganj ) மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக இருந்த குளத்தில் கவிழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments