இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

0 2865

இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 81 பேரும், கேரளாவில் 2 ஆயிரத்து 415 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments