அரிய வகை நரம்பியல் நோயால் பாப் பாடகர் ஜஸ்டீன் பெய்பர் பாதிப்பு

0 2626

அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டீன் பெய்பர் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காது உள்ளிட்ட முகத்தின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் வலதுபக்க கண், மூக்கு, உள்ளிட்ட உறுப்புகள் இயக்க முடியவில்லை என வீடியோவில் வேதனையுடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments