ஒரே விரலால் 129 கி. எடையை தூக்கி கின்னஸ் சாதனை

0 3076

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments