160 அடி உயரத்தில் அந்தரத்தில் பறக்கும் உணவகம் - சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

0 2494

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மணாலியில் முதன் முறையாக பறக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

360 டிகிரியில் சுழலும் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை, கிரேன் உதவியுடன் தரை மட்டத்திலிருந்து 160 அடி உயரத்திற்கு மேல் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த உணவகத்தில், ஒரே நேரத்தில் 22 பேர் வரை அந்தரத்தில் பறந்து கொண்டே பனி மூடிய மலைகளின் அழகிய காட்சிகளை ரசித்து கொண்டு உணவு உண்ணலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments