சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் கண்டுபிடிப்பு

0 2947

நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர்.

ரவுடி கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி விக்ரம் பராட் என்பவன் தான் சல்மான் கானின் தந்தையிடம் அந்தக் கடிதத்தை கொண்டு போனதாக போலீசாரிடம் சிக்கிய மஹாகால் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.முதலில் மஹாகாலுக்கு இந்தக் கடிதத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

பின்னர் புனே சிறையில் மஹாகாலிடம் விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல் கடிதம் விடுத்த நபர் யார் என்பதை உறுதி செய்துள்ளனர்.சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டளைப்படி சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டு மூன்று பேர் அதனைக் கொண்டு சென்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments