மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்தவன் கைது

0 3594
மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்தவன் கைது

புதுச்சேரியில், மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து, நகை பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுகிழமை, லாஸ்பேட்டையில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி அஞ்சலை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரை கடைசியாக சந்தித்து விட்டு, தலைமறைவான அவரது அண்ணன் மகன் சுரேஷை போலீசார் தேடி கண்டுபிடித்து விசாரித்த போது, மது அருந்த தந்தையிடம் பணம் திருட முடியாததால், நலம் விசாரிப்பது போல் அத்தை வீட்டிற்கு வந்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, 53 கிராம் தங்க நகைகளை திருடி சென்றதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments