பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய கழுகுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் வைரல்

0 6656
பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய கழுகுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் வைரல்

பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய கழுகுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கறுப்பு நிறத்தில் உள்ள அந்த கழுகு வானில் பறந்தபடியே தனது வேகத்தை குறைத்து லாவகமாக பாராகிளைடிங்கில் இறங்குகிறது. பின்னர் அந்த கழுகுவும் பாராகிளைடிங்கில் அமர்ந்தபடி வானில் பறக்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த பாராகிளைடிங் காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

Paraglider meets a black vulture. ? pic.twitter.com/ogIsUvg87Y

— Paul.Nelson (@batsy09) June 5, 2022 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments