விமான ஊழியர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

0 4038
விமான ஊழியர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

விமான பயணத்தின்போது தன்னிடம் விமான ஊழியர் ஒருவர், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக 'பீஸ்ட்' பட நடிகை பூஜா ஹெக்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், மும்பையிலிருந்து தான் இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அதிலிருந்த விபுல் என்ற விமான ஊழியர், அச்சுறுத்தும் வகையிலும், ஆணவத்துடன் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

காரணமின்றி அந்த ஊழியர் அவ்வாறு நடந்து கொண்டது, மிரள வைக்கும் வகையில் இருந்ததாகவும், பூஜா ஹெக்டே இண்டிகோ நிறுவனத்தை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments