துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா... லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது - உக்ரைன் அதிபர் !
துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் கோதுமை, சோளம், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
Comments