ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கொண்டாட்டங்களுடன் நடந்த திருமணம்..!
குஜராத் மாநிலம் வதோதராவில் 50 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபதிற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் ஜோடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வண்ண வண்ண விளக்குகள், உறவினர்களின் குத்து கும்மாலத்திற்கு மத்தியில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்கள் இணைகளை திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதார அளவில் பின் தங்கியவர்களுக்கு தனியார் தொண்டு அமைப்பின் முலம் திருமணம் நடைபெற்றது.
Comments