நடனக் கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடிய மம்தா பானர்ஜி

0 2622

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு திருமண விழாவில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அலிப்பூர்துவாரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடிய கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments