அசூர வேகத்தில் ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் மோதிய பைக் : பதைபதைக்கும் காட்சி

0 5078

பீகாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டியில் ஆண் மற்றும் பெண் இருவர் மெதுவாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிரே அசூர வேகத்தில் வந்த பைக் ஸ்கூட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்கில் வந்த நபர் சிறுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments