இந்தியா - வங்கதேசம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது
இந்தியா வங்க தேசம் இடையேயான 10 வது கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியுள்ளது.
சம்ப்ரித்தி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வங்க தேசத்தின் ஜெஷோர் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது.
வருகிற 16 ஆம் தேதி வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறவுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், ஊடுருவலை தடுப்பது, மனிதநேய மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவதை வலுப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது
Comments