காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூரத் தாக்குதல் - 36 பேர் உயிரிழப்பு
காங்கோவில் கிராமத்திற்குள் புகுந்து கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதூரி மாகாணத்தில் இரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சிப் படை கும்பல் பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
காங்கோ அரசுடனான போராட்டத்தில் அப்பாவி மக்களை கிளர்ச்சி படைகள் தொடர்ந்து கொன்று குவித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 36 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளாது.
Comments