ஒடிசாவில் கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்து

0 1919

ஒடிசாவில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.

Birasal விமான ஓடுதளத்தில் பயிற்சி விமானத்தை விமானி தரையிறக்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.

விமானத்தின் முன்பகுதி மற்றும் இறக்கை பகுதி உடைந்து சேதமானது. படுகாயங்களுடன் பயிற்சி விமானி மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments