60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்க பெண்

0 3721
60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்க பெண்

ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர்.

நிக்கி என்ற பெயருடைய அந்த 33 வயது பெண், பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 ஆண்டுகளுக்கு முன் கற்றதாக கூறுகிறார். தற்போது ஒரு மணி நேர கவுன்சிலுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார் இவர்.

தங்களது செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை போக்க நினைக்கும் பலர் இவரை அணுகுவதால் இவரது வருமானம் பல மடங்காக உயர்ந்து விட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments