அதிவேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கரவாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள்

0 3513
சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கரவாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள்

கேரளாவில், அதிவேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கரவாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கொண்டோட்டி பகுதியிலிருந்து கைத்தக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, பனமரம் பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி வீட்டின் மதில் சுவரில் இடித்து நின்றது.

இதில், காருக்கு அடியில் சிக்கிய நபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments