இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனம் தேவையற்றது, உள்நோக்கம் கொண்டது - மத்திய அரசு

0 3790

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனம் தேவையற்றது, உள்நோக்கம் கொண்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், அனைத்து மதங்களையும் இந்தியா மதிப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments